ஆன்லைன் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
1/28/2021 3:45:50 AM
நாமக்கல், ஜன.28: நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு மாத விழாவின் 7ம் நாள் நிகழ்ச்சியாக பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் மூலம், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ரவிச்சந்திரன், முருகன், மாதேஸ்வரன், மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி மூலமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 200 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இணைய வழி மூலமாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் செய்திகள்
வீட்டுமனை வழங்குவதாக வதந்தி குடிசை போட வந்த மக்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை
80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தபால் ஓட்டு
ஆக்கிரமிப்பு நிலத்தில் வீட்டை இடிக்க எதிர்ப்பு
டூவீலர், காரில் கொண்டு சென்ற ₹4 லட்சம் பறிமுதல்
பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து 7 டன் கழிவுகள் எரிந்து நாசம்
சிறுநீரக பிரச்னைகளுக்கு சிறப்பு முகாம்