மது விற்ற வாலிபர் கைது
1/28/2021 3:45:18 AM
சேந்தமங்கலம், ஜன.28: புதன்சந்தை உடுப்பம் ரோட்டில், நேற்று முன்தினம் குடியரசு தினத்தன்று கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், எஸ்ஐ சந்திரன் தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர். அப்போது அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரபி (25) என்பவரை கைது செய்து, 110 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
சட்டமன்ற தேர்தலையொட்டி துணை ராணுவ படை வீரர்கள் கொடி அணிவகுப்பு
ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு
மது கடத்தலை தடுக்க அலுவலர்கள் நியமனம்
அரசியல் கட்சியினர் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்தால் தெரிவிக்க வேண்டும்
அமமுக நகர செயலாளர் திமுகவில் சேர்ந்தார்
ரிக் உரிமையாளர்கள் சங்க சம்மேளன அவசர கூட்டம்
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!