திமுகவில் இணைந்த அதிமுக பிரமுகர்
1/28/2021 3:44:28 AM
ராசிபுரம். ஜன.28: நாமகிரிப்பேட்டை ஒன்றிய அதிமுக அம்மா பேரவை ஒன்றிய செயலாளரும், ஈஸ்வரமூர்த்திபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான பழனிசாமி, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் முன்னிலையில், திமுகவில் இணைந்தார். நிகழ்ச்சிக்கு நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி முன்னிலை வகித்தார். இதில் ஈஸ்வரமூர்த்திபாளையத்தை சேர்ந்த திமுக கிளை செயலாளர்கள் சுப்பிரமணி, ராஜேந்திரன், வைத்தியலிங்கம், அங்கமுத்து, கணேசன், செந்தில்குமார், முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வீட்டுமனை வழங்குவதாக வதந்தி குடிசை போட வந்த மக்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை
80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தபால் ஓட்டு
ஆக்கிரமிப்பு நிலத்தில் வீட்டை இடிக்க எதிர்ப்பு
டூவீலர், காரில் கொண்டு சென்ற ₹4 லட்சம் பறிமுதல்
பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து 7 டன் கழிவுகள் எரிந்து நாசம்
சிறுநீரக பிரச்னைகளுக்கு சிறப்பு முகாம்