கட்டிகானப்பள்ளியில் குடியரசு தின விழா
1/28/2021 3:42:27 AM
கிருஷ்ணகிரி, ஜன.28: கிருஷ்ணகிரி ஒன்றியம், கட்டிகானப்பள்ளி ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில், குடியரசு தின விழா பள்ளி தலைமையாசிரியர் மணி தலைமையில் கொண்டாடப்பட்டது. உதவி தலைமையாசிரியை சித்ரா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரிதேவி கோவிந்தராஜ் கலந்து கொண்டு, தேசிய கொடியேற்றினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் கோவிந்தராஜ், மற்றும் உறுப்பினர்கள், செல்வி பாஸ்கர், வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வரலாற்று ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார். ...
மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
மண்டல அளவிலான தபால்துறை குறைதீர் நாள் கூட்டம்
வியாபாரியிடம் ₹1.90 லட்சம்
மகளுடன் இளம்பெண் கடத்தல்
ஓசூரில் வாலிபர் எரித்து கொலை மாயமானோர் பட்டியல் எடுத்து தீவிர விசாரணை
முருகன் கோயிலில் கிராம மக்கள் பூஜை
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!