ஆட்டோ டிரைவர் தற்கொலை
1/28/2021 3:16:37 AM
மதுரை பைகரா முத்துராமலிங்கபுரம் விவேகானந்த நகரை சேர்ந்தவர் முத்துகல்யாணி (48). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் நெல்பேட்டை அருகே ஆட்டோவில் மயங்கி கிடந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு மதுரை ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர் விஷம் குடித்தது தெரிந்தது. பின்னர் சிகிச்சையிலிருந்த அவர் உயிரிழந்து விட்டார். மகன் பிரித்திவிராஜ் புகாரில் விளக்குத்தூண் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
வீட்டிற்கு தீ வைப்பு
வாலிபர் மாயம்
சாலையின் நடுவில் அமைக்கப்படும் தடுப்புச்சுவரில் இடைவெளி வேண்டும்: மேலூர் வியாபாரிகள் வலியுறுத்தல்
வீட்டின் முன் போர்டு வைத்த தம்பதி ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ பசுமலையில் அசத்தல்
தேர்தல் முடிவு வெளியாவதால் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதியை மாற்ற வேண்டும் தலைமை ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்
மத்திய தொகுதியில் தமாகா போட்டியா?
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!