SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயங்கியவர் மரணம்

1/28/2021 3:16:14 AM

சோழவந்தான் அருகே கொடிமங்கலம் வைகையாறு தடுப்பணை கட்டும் பணியில் திண்டுக்கல் அய்யம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (54) தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, சக பணியாளர் அழகுராஜா டூவீலரில் இவரை மேலக்காலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு டூவீலரிலிருந்து இறங்கிய மணிகண்டன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். காடுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modipuudddhh

    புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!

  • maaaaaaaaa

    பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!

  • icvator25

    3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!

  • sheep25

    ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!

  • 25-02-2021

    25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்