கலெக்டர் தகவல் வேனில் கடத்திய 960 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
1/27/2021 4:06:48 AM
புதுக்கோட்டை, ஜன. 27: புதுக்கோட்டையில் வேனில் கடத்திய 960 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஏத்தநாடு வம்பாரப்பட்டி பகுதியில் குடிமைபொருள் வழங்கல் புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை மறித்து சோதனை நடத்தியபோது 960 கிலோ ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததுடன் புதுக்கோட்டை மாவட்டம் அம்புராணி மேலத்தெருவை சேர்ந்த பெரியசாமி (50), பாண்டியராஜன் (32) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அரிசி கடத்த பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
கொரோனாவை தடுப்போம் ஓவிய போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா
பொன்னமராவதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன்நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலை
வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடல்
கண்ணனூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.63 லட்சம் வசூல்
இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!