நாகர்கோவில் நாகராஜா கோயிலில் நாளை தை திருவிழா ேதரோட்டம்
1/27/2021 4:02:53 AM
நாகர்கோவில், ஜன.27 : நாகர்கோவில் நாகராஜா கோயிலில் இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 20ம்தேதி தொடங்கியது. 29ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. தினமும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்து வருகிறது. 9ம் திருவிழாவான நாளை (28ம்தேதி) காலை 7.30க்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கலெக்டர் அரவிந்த், எஸ்.பி. பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இரவு 8 மணிக்கு சப்தாவர்ணம் நடக்கிறது. 29ம் தேதி 10ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று இரவு 9.30க்கு, ஆறாட்டு துறையில் இருந்து சுவாமி திருக்கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மேலும் செய்திகள்
1000 போலீஸ் குவிப்பு - 3 அடுக்கு பாதுகாப்பு நாகர்கோவிலில் இன்று அமித்ஷா தேர்தல் பிரசாரம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை
சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வுக்கு செல்போனில் கொலைமிரட்டல் எஸ்.பி.யிடம் புகார்
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்காக நடந்த எஸ்.ஐ.க்கள் இடமாற்றம் ரத்து சொந்த மாவட்டங்களில் பணிபுரிய அனுமதி
மண்டைக்காடு திருவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்
குமரியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
கன்னியாகுமரியில் கலெக்டர் பாராகிளைடரில் பறந்து விழிப்புணர்வு பிரசாரம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சாகசம்