திருச்சுழியில் குடியரசு தினவிழா
1/27/2021 3:58:54 AM
திருச்சுழி, ஜன. 27: திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியச் சேர்மன் பொன்னுத்தம்பி கொடி ஏற்றினார். துணைச்சேர்மன் மூக்கையா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியச் சேர்மன் பஞ்சவர்ணம் கொடி ஏற்றினார். ஒன்றியச் துணைச்சேர்மன் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார். கவுன்சிலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். வேடநத்தம் ஊராட்சியில் முத்துக்குமாரி கொடியேற்றி கிராம மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, தூய்மைப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஊராட்சி செயலர் வேல்முருகன் உட்பட ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். திருச்சுழியில் முஹையத்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் வளாகத்தில் பள்ளிவாசல் தலைவர் சிக்கந்தர் சேட் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மேலும் செய்திகள்
ராஜபாளையம் அருகே கோயிலை உடைத்து நகை, பணம் ெகாள்ளை
வாக்களிப்பது எப்படி? திருவில்லி.யில் விழிப்புணர்வு பிரசாரம் தீவிரம்
ராஜபாளையம் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு முறை கருத்தரங்கம்
மதுபானம் கடத்தல் தடுக்க பறக்கும் படை நியமனம்
வண்ண வாக்காளர் அட்டை பெறலாம்
ஆமத்தூர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையில் வசூல் வேட்டை கிராம மக்கள் குற்றச்சாட்டு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்