சிவகாசியில் குடியரசு தினவிழா
1/27/2021 3:58:40 AM
சிவகாசி, ஜன. 27: சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில், தாசில்தார் வெங்கடேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றியத் தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ் தேசியகொடியேற்றி வைத்தார். திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய் தேசிய கொடியேற்றினார். பள்ளபட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் உசிலை செல்வம், ஆனையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன், நாராணாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜன், விஸ்வநத்தம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், சித்துராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லீலாவதி சுப்புராஜ் ஆகியோர் கொடியேற்றினர்.
மேலும் செய்திகள்
முகாமிலிருந்து திரும்பிய ஆண்டாள் கோயில் யானைக்கு திருவில்லி.யில் உற்சாக வரவேற்பு
திருவில்லி.யில் 2வது நாளாக கருப்புக்கொடி ஏற்றி அரசுக்கு எதிர்ப்பு
வத்திராயிருப்பில் பதற்றமான 6 வாக்குச்சாவடி
ராஜபாளையத்தில் வைக்கோல் படப்பில் தீ
பட்டாசு ஆலை விபத்துகளால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது தடுக்க ஏஐடியுசி கோரிக்கை
100% வாக்களிக்கக்கோரி கையெழுத்து இயக்கம்
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!