காரைக்குடி பகுதியில் குடியரசு தினவிழா
1/27/2021 3:54:33 AM
காரைக்குடி, ஜன.27: காரைக்குடி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் 72வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாப்பட்டது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் பதிவாளர் வசீகரன், தேர்வாணையர் கண்ணபிரான், நிதி அலுவலர் கருணாநிதி, ஆட்சிக்குழு உறுப்பினர் சுவாமிநாதன், குருமூர்த்தி, சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கார்த்திகேயன் துவக்கப்பள்ளியில் ஆசிரியர் சுவேதா, அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அருணாச்சலம் செட்டியார், மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் துப்புரவு பணியாளர் கனவள்ளி, புதுவயல் வித்யாகிரி பள்ளியில் பொருளாளர் ஹாஜிமுகம்மதுமீரா, காரைக்குடி பள்ளியில் முதல்வர் ஹேமமலினி சுவாமிநாதன் கொடியேற்றினர்.
நேஷனல் கேட்டரிங் கல்லூரி மற்றும் பளர் அண்டு சேப்டி கல்லூரியில் தாளாளர் சையது, ஸ்ரீராகவேந்திரா பள்ளியில் டாக்டர் பிரபு, மணச்சை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கிருபா, கோட்டையூர் கவி கல்வியியல் கல்லூரியில் தாளாளர் கதிரேசன், கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக், கல்வியியல் கல்லூரியில் செயலாளர் சொக்கலிங்கம், ராமநாதன்செட்டியார் நகராட்சி பள்ளியில் தலைமையாசிரியர் பீட்டர்ராஜா, சாலி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமையாசிரியர் அன்பரசு பிரபாகர், ஆலங்குடியார் வீதி பள்ளியில் தலைமையாசிரியர் கனகராஜ் கொடியேற்றினர். ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரி, சின்னவேங்காவயல் பள்ளியில் கொடியேற்றப்பட்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
தேர்தல் பணியை வழங்க வேண்டும் புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை
தேவகோட்டையில் இளம்பெண் தீக்குளித்து சாவு
வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்
கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை
தேர்தலால் கோவில் விழாக்களுக்கு அரசியல் கட்சியினர் தாராள நன்கொடை
மதுபாட்டில் கடத்தலை தடுக்க நடவடிக்கை
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்