பள்ளி,கல்லூரியில் குடியரசு தினம்
1/27/2021 3:54:06 AM
திருப்புத்தூர், ஜன.27: பள்ளிகள், கல்லூரி, மற்றும் அரசு அலுவலகங்களில் 72வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சண்முகவடிவேல், கிறிஸ்துராஜா பள்ளியில் தாளாளர் ரூபன், டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி.பொன்.ரகு, நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சித்திரைசெல்வி, ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்வியியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் ஜெகதீஸ்வரன், திருப்புத்தூர் பாபா அமிர்பாதுஷா மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் அமிர்பாதுஷா, ஆ.தெக்கூர் சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தலைவர் சந்திரசேகர் தேசிய கொடியை ஏற்றினர்.
காளையார்கோவில் யூனியன் ஆபீஸ் வளாகத்தில் தலைவர் ராஜேஸ்வரி, தாலுகா ஆபீசில் துணை வட்டாட்சியர் உமாமீனாட்சி, மருத்துவமனையில் டாக்டர் ஹரிபிரசாத், பொட்டகவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நிர்மலா, ஸ்ரீசரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிமேல் நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் சேகர், தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் ஜோசப் மார்டின் கொடியேற்றினர். சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு, பேரூராட்சியில் செயல்அலுவலர் ஜான் முகமது, தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திருநாவுக்கரசு, மல்லாகோட்டை ஊராட்சியில் தலைவர் விஜயா ராதகிருஷ்ணன், ஜெயங்கொண்ட நிலை ஊராட்சியில் தலைவர் சுந்தர்ராஜ் கொடியேற்றினர். எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் விஜயாகுமரன், வாரப்பூர் ஊராட்சியில் தலைவர் மலர்விழி நாகராஜன் கொடியேற்றினர்.
மேலும் செய்திகள்
தேர்தல் பணியை வழங்க வேண்டும் புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை
தேவகோட்டையில் இளம்பெண் தீக்குளித்து சாவு
வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்
கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை
தேர்தலால் கோவில் விழாக்களுக்கு அரசியல் கட்சியினர் தாராள நன்கொடை
மதுபாட்டில் கடத்தலை தடுக்க நடவடிக்கை
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்