வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில்
1/27/2021 3:49:33 AM
திருவண்ணாமலை, ஜன.27: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினர். திருவண்ணாமலையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் முஸ்தாக்பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் இப்ராகிம் பாஷா, முகமது, அப்துல் சுபகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து, அண்ணா சிலையில் தொடங்கி, அண்ணா நுழைவு வாயில் வரை விவசாயிகளுக்கு ஆதரவாக இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தினர்.
மேலும் செய்திகள்
வயல்வெளி வழியாக சடலம் சுமந்து செல்லும் அவலம் பெரணமல்லூர் அருகே கிராம மக்கள் வேதனை மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால்
விலைவாசி உயர்வுக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் 10 ஆண்டுகால ஆட்சியில் வணிகர்களின் எந்த பிரச்னையும் தீர்க்கவில்லை வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா பேட்டி
வந்தவாசி அருகே மீன் வியாபாரியிடம் ₹91 ஆயிரம் பறிமுதல்
ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது 61 ஆயிரம் பெண்ணிடம் திரும்ப ஒப்படைப்பு வந்தவாசியில் தேர்தல் பறக்கும்படை அதிர்ச்சி
ஆரணி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: ஆர்டிஓ விசாரனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்