திமுக வார்டு சபை கூட்டம்
1/27/2021 2:41:15 AM
வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூர் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. 14வது வார்டில் உள்ள ரவுண்ட் பங்களா தெருவில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூர் செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுந்தர், எம்.எல்.ஏ கலந்துகொண்டு பேசும்போது “கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சீர்கேடுகள் குறித்து விளக்கினார். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற பாடுபட வேண்டும்” என நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சேகர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ், பேரூர் நிர்வாகிகள் செம்பியன், சின்ராஜ், அரிகிருஷ்ணன், பாஸ்கர், பாபு, சச்சிதாஸ்,பழனி, வாசன், சுகுமார் உட்பட ஒன்றிய, மாவட்ட, பேரூர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையை கடந்தும் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி
3வது பாதையில் ரயில் சோதனை ஓட்டம்
மனைவிக்கு சரமாரி கத்தி குத்து: தலைமறைவான கணவனுக்கு வலை
அரசு ஊழியர் ஓய்வு வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஊழல் ஒழிப்பு சங்கம் வலியுறுத்தல்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் கலெக்டர்கள் ஆய்வு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்