ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குடியரசு தின விழா
1/27/2021 2:41:02 AM
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தினவிழா நேற்று, பஸ் நிலையம் அருகில் கொண்டாடபட்டது. காங்கிரஸ் கட்சி காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜ் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார். அதன் பின்னர், மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி துறை, தலைவர் தங்கராஜ், துணை தலைவர் சுரேஷ், யூத் நகர கமிட்டி தலைவர் கணபதி, மாவட்ட செயலாளர் ரங்கநாதன், வட்டார தலைவர் முருகேசன் , நகர பொறுப்பாளர் அமான் குமார் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, ஸ்ரீபெரும்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழாவில், தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. அதேபோல காஞ்சிபுரம் நகரத்தில் முன்னாள் மாவட்டத் தலைவர் எஸ் விஜயகுமார் தலைமையில் நடந்தது. பத்மநாபன், நாதன், அன்பு, சாதிக்பாட்சா, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையை கடந்தும் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி
3வது பாதையில் ரயில் சோதனை ஓட்டம்
மனைவிக்கு சரமாரி கத்தி குத்து: தலைமறைவான கணவனுக்கு வலை
அரசு ஊழியர் ஓய்வு வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஊழல் ஒழிப்பு சங்கம் வலியுறுத்தல்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் கலெக்டர்கள் ஆய்வு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்