லாரி மோதி வாலிபர் பலி
1/26/2021 3:28:05 AM
திருச்சுழி, ஜன. 26: திருச்சுழி அருகே உள்ள குள்ளம்பட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் தங்கப்பாண்டி(33). இவர் பெயிண்டரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அருப்புக்கோட்டையில் பணியை முடித்து விட்டு தனது ஊருக்கு திரும்பும்போது மல்லம்பட்டி அருகே வரும் போது முசிறியைச் சேர்ந்த ராசு மகன் அவுளி லாரியை ஓட்டி வந்துள்ளார். அப்போது கல்லூரணியிலிருந்து அருப்புக்கோட்டையை நோக்கி வரும்போது டூவீலரில் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தங்கப்பாண்டி பலியானார்.
மேலும் செய்திகள்
ராஜபாளையம் அருகே கோயிலை உடைத்து நகை, பணம் ெகாள்ளை
வாக்களிப்பது எப்படி? திருவில்லி.யில் விழிப்புணர்வு பிரசாரம் தீவிரம்
ராஜபாளையம் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு முறை கருத்தரங்கம்
மதுபானம் கடத்தல் தடுக்க பறக்கும் படை நியமனம்
வண்ண வாக்காளர் அட்டை பெறலாம்
ஆமத்தூர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையில் வசூல் வேட்டை கிராம மக்கள் குற்றச்சாட்டு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்