காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
1/26/2021 3:19:43 AM
திருப்புத்தூர், ஜன.26: திருப்புத்தூர் அருகே கோட்டையிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பங்குடி அய்யனார், ஸ்ரீ கோச்சடை காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று காலை நான்காம் கால வேள்வி ஆரம்பமாகி பூஜை நடந்தது. தொடர்ந்து யாகம் செய்யப்பட்ட புனிதநீர் எடுத்துச்செல்லப்பட்டு காலை 9.45 மணியளவில் ஸ்ரீகும்பங்குடிஅய்யனார், ஸ்ரீகோச்சடை காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்ற மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகாபிஷேகம், சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.
மேலும் செய்திகள்
தேர்தல் பணியை வழங்க வேண்டும் புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை
தேவகோட்டையில் இளம்பெண் தீக்குளித்து சாவு
வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்
கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை
தேர்தலால் கோவில் விழாக்களுக்கு அரசியல் கட்சியினர் தாராள நன்கொடை
மதுபாட்டில் கடத்தலை தடுக்க நடவடிக்கை
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்