குற்றங்களை தடுக்க செய்துங்கநல்லூரில் சிசிடிவி கேமரா
1/24/2021 5:55:19 AM
செய்துங்கநல்லூர், ஜன. 24: செய்துங்கநல்லூர் பஜாரில் குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டுமென ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் இன்ஸ்ெபக்டர் ராஜசுந்தர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. வியாபாரிகள் சங்கத் தலைவர் அய்யாக்குட்டி, செயலாளர் பிச்சை பூபாலராயர், பொருளாளர் பால்சாமி முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் செய்துங்கநல்லூரில் இரவு நேரங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க ஊரைச் சுற்றியுள்ள இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இரவு 10 மணிக்கு கடைகளை மூடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் எஸ்ஐ பைசல், உபதலைவர் சுடலைமணி, உதவி பொருளாளர் சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
புதூர் அருகே பால் வாகனத்தில் கடத்தப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் ஆய்வு
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பயிற்சி முகாம்.
சாத்தான்குளம் பகுதியில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு பணி தீவிரம்
வைகுண்டம் தொகுதியில் காங். சார்பில் போட்டியிட ஊர்வசி அமிர்தராஜ் விருப்ப மனு தாக்கல்
சாத்தான்குளம் அருகே தொழிலாளி கொலையில் வாலிபர் கைது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!