10 பேருக்கு கொரோனா
1/24/2021 4:47:41 AM
ஊட்டி, ஜன. 24: நீலகிரி மாவடத்தில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நீலகிரி மாவடத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,147 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 8,045 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 55 பேர் மருத்துவமனை, வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உள்ளது.
மேலும் செய்திகள்
தீ பந்தம் வீசி யானையை கொன்ற வழக்கில் தலைமறைவாக உள்ள வாலிபரை பிடிக்க போலீஸ் உதவியை நாடியது வனத்துறை
வெடி பொருட்கள் கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது
நீலகிரியில் ரூ.6.69 லட்சம் பறிமுதல்
மலை காய்கறி விவசாயம் பாதிப்பு
ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் இடிந்து விழுந்த சுற்றுசுவர் ஓராண்டாகியும் சீரமைக்காததால் பொதுமக்கள் அதிருப்தி
மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளிக்க கோரிக்கை
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்