மழையால் நெல் விவசாயம் பாதிப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க தங்கம்தென்னரசு வலியுறுத்தல்
1/24/2021 4:22:02 AM
காரியாபட்டி, ஜன. 24: காரியாபட்டி கிழக்கு ஒன்றியம் முடுக்கன்குளம் மையத்திற்குட்பட்ட வேப்பங்குளம், இலுப்பைகுளம், தொட்டியங்குளம், முடுக்கங்குளம், அல்லாளப்பேரி, வல்லப்பன்பட்டி, தாமரைக்குளம், காரைக்குளம், கம்பாளி, மறைக்குளம், தேனூர், சூரனூர் ஆகிய கிராமங்களில் திமுக. சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம் தென்னரசு எம்எல்ஏ பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தொடர்ந்து பெய்த மழையில் சேதமடைந்த நெல்லுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளேன் என்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், நகர செயலாளர் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள் குரண்டி சிவசக்தி, கம்பாளி வாசுதேவன், பிரபாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
சிவகாசி சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் பணம் வசூல் பொதுமக்கள் புகார்
ரூ.7 லட்சத்தில் புதிய கலையரங்கம் தங்கம்தென்னரசு எம்எல்ஏ திறந்து வைத்தார்
மந்தித்தோப்பு ஓடையில் பாலம் கட்ட வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டையில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கல்
குழந்தைகள் பாதுகாப்பு தினம்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!