சமத்துவ பொங்கல் விழா
1/24/2021 4:15:33 AM
கமுதி, ஜன: 24: கமுதி அருகே பேரையூர் ஊராட்சி மன்றம் மற்றும் சிவகங்கை பல்நோக்கு சமூக சேவா சங்கம் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். விழாவில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. மேலும் பேரையூர் மற்றும் மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் கலை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. சேவா சங்கத்தின் இயக்குனர் பிரிட்டோ ஜெயபாலன் தலைமை தாங்கினார். பேரையூர் ஊராட்சி தலைவி ரூபி முன்னிலை வகித்தார். உதவித் தலைவர் முகமது சுலைமான், அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, சமூக சேவா சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கஸ்பாசேவியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தேர்தல் வர இருப்பதால் கோவில் விழாக்களுக்கு கட்சியினர் நன்கொடை
கொரோனா தடுப்பூசி முகாம் துவக்கம்
37 வருடமாக சென்று வந்த அரசு பஸ் 3 மாதமாக நிறுத்தம் 10 கிராமமக்கள் கடும் அவதி
பணம் திருட இடையூறாக இருந்த தாய்,மகனுக்கு கத்திக்குத்து
வங்கியில் ரூ.1 லட்சத்திற்கு மேல் பணம் போடுவது எடுப்பது கண்காணிப்பு
பேக்கரிக்குள் புகுந்த டிராக்டர்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்