சிறைத்துறையினர் கோரிக்கை வலங்கைமான் அருகே விருப்பாச்சிபுரத்தில் குழந்தை கொத்தடிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
1/24/2021 4:05:49 AM
வலங்கைமான், ஜன. 24: வலங்கைமான் அடுத்த விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் குழந்தைகள் கொத்தடிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் தொண்டு நிறுவனத்தின் மூலம் சைல்டுலைன் 1098 வலங்கைமான் வட்டம் விருப்பாட்சிபுரம் ஊராட்சி பாதிரியாபுரம் கிராமம் 100 நாள் வேலை பார்க்கும் மக்கள் மத்தியில் திருவாரூர் சைல்டுலைன்1098 சார்பாக சிறப்பு விழிப்புணர்வு செய்யப்பட்டது. தொடக்க உரையாக சைல்டுலைன் 1098 வலங்கைமான் பகுதி உறுப்பினர் முருகேஷ் பாலியல் வன்கொடுமைகள், குழந்தை கொத்தடிமை குறித்து மற்றும் குழந்தைகளின் பராமரிப்பு குறித்தும் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.அதன் பிறகு ஸ்டீபன் மற்றும் ஜோசப் குழந்தை திருமணம் குறித்து நாடகத்தின் வழியாக விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. இறுதியாக குழந்தைகள் பாதுகாப்பு அலகு களப்பணியாளர் விஜய் நன்றி கூறினார். நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா மற்றும் பணித் தள பொறுப்பாளர் பார்வதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
மன்னார்குடி பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு கண்டித்து போராட்டம்
மக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவம், போலீசார் அணிவகுப்பு
வாக்காளர்கள் அச்சம் எதிர்மறை சிந்தனையை தவிர்ப்பதே தற்கொலைகளை தடுப்பதற்கு தீர்வு
சட்டமன்ற தேர்தலையொட்டி விதிமுறை கடைபிடிப்பதில் அதிகாரிகள் மெத்தனம்
திருவாரூர் அரசு மருத்துவமனையில் 5 ஆண்டாக பூட்டி கிடந்த பாதை மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
பேருந்து சேவையும் துவங்கியது உளவியல் நிபுணர் வழிகாட்டல் திருவாரூர் திமுக ஒன்றிய செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழா
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்