விவசாயிகள் குற்றச்சாட்டு 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு காவல் ஆய்வாளருக்கு எஸ்பி பாராட்டு பொதக்குடியில் மக்கள் கிராமசபை கூட்டம்
1/24/2021 4:05:28 AM
நீடாமங்கலம்,ஜன.24: திருவாரூர் மாவட்டம் திமுக. நீடாமங்கலம்(வடக்கு) ஒன்றியம் மன்னைசட்டமன்றதொகுதி பொதக்குடியில் மக்கள்கிராமசபை கூட்டம் “விடியலைநோக்கி ஸ்டாலினின் குரல்”நிகழ்ச்சி மாவட்ட திமுக செயலாளர். எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தலைமையில் நடந்தது. மன்னை எம்எல்ஏ டிஆர்பி.ராஜா, நீடாமங்கலம் ஒன்றிய குழுதலைவர் செந்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் மத்திய அமைச்சரும், சென்னை மத்திய தொகுதி எம்பியுமான தயாநிதிமாறன் கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார். திரளான இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட பெண்கள், ஜமாத்தார் கலந்து கொண்டு குறைகளை கூறினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, முன்னாள் எம்எல்ஏ ராஜமாணிக்கம், ஒன்றிய முன்னாள் செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கானூர் ஆனந்து, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணிசேகர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராணிசுந்தர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ராஜலட்சுமி கார்த்திகேயன், ஜெனிதா வேல்முருகன், ஊராட்சி தலைவர்கள் பொதக்குடி மல்லிகா பிச்சையன், அதங்குடி வெங்கடேசன், ஆய்குடி கவுத ரவி,உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜெயனுலாபுதீன் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
மன்னார்குடி பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு கண்டித்து போராட்டம்
மக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவம், போலீசார் அணிவகுப்பு
வாக்காளர்கள் அச்சம் எதிர்மறை சிந்தனையை தவிர்ப்பதே தற்கொலைகளை தடுப்பதற்கு தீர்வு
சட்டமன்ற தேர்தலையொட்டி விதிமுறை கடைபிடிப்பதில் அதிகாரிகள் மெத்தனம்
திருவாரூர் அரசு மருத்துவமனையில் 5 ஆண்டாக பூட்டி கிடந்த பாதை மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
பேருந்து சேவையும் துவங்கியது உளவியல் நிபுணர் வழிகாட்டல் திருவாரூர் திமுக ஒன்றிய செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழா
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்