தஞ்சையில் நாளை தம்பி விலாஸ் உணவகத்தை ஜி.கே.வாசன் எம்பி திறக்கிறார்
1/24/2021 4:02:51 AM
தஞ்சாவூர், ஜன.24: தஞ்சாவூர் - புதுக்கோட்டை சாலையில் மேக்ஸ் ஷோரூம் அருகில் உள்ள சிசிலியா காம்ப்ளக்சில் தம்பி விலாஸ் அசைவக உணவகம் மற்றும் சமுத்ரா பார்ட்டி ஹாலினை ஜிகே.வாசன் எம்பி நாளை மாலை 4 மணிக்கு திறந்து வைக்க உள்ளார். சென்னையை தலைமையிடமாக கொண்டு ஏழு கிளைகளுடன் இயங்கி வரும் தம்பி விலாஸ் உணவகம் தஞ்சையிலும் ஆரம்பிக்கப்பட உள்ளது. இங்கு காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் அசைவ உணவு தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் தஞ்சையில் இதன் கிளை திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. ஜி.கே.வாசன் எம்பி உணவகத்தை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் சந்திரசேகர மூப்பனார், சுரேஷ் மூப்பனார், சுதாகர் மூப்பனார், என்ஆர் ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். என்ஆர் நடராஜன், பிஎல்ஏ சிதம்பரம், தர்மராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை இந்நிறுவன உரிமையாளர் கௌதமன், கவிதா ஆகியோர் செய்கின்றனர்.
மேலும் செய்திகள்
வெயிலிலிருந்து தப்பிக்க நடைவிரிப்பு 2021-22ம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்க அழைப்பு
சாலையில் மாடுகள் திரிந்தால் நடவடிக்கை
பேராவூரணி பேரூராட்சி எச்சரிக்கை தேசிய அறிவியல் நாள் விருதுகள் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலை வழங்கியது
நேர்மையான வாக்குப்பதிவை வலியுறுத்தி ரத்ததான முகாம்
களப் பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் எண்ணை பனை நடவுப்பணி
சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதில் சந்தேகமா தேர்தல் அலுவலரின் அலுவலகத்தை அணுக அறிவுறுத்தல்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்