தாய், மகள் மாயம்
1/24/2021 3:48:29 AM
திருச்செங்கோடு, ஜன.24: : திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி கென்யா நகரைச் சேர்ந்தவர் குமார்(45), வேன் டிரைவர். இவரது மனைவி கார்த்திகா (40). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னையால், சில நாட்களுக்கு முன்பு தனது 2 வயது பெண் குழந்தையுடன், கார்த்திகா வீட்டை விட்டுச் சென்று விட்டார். பல இடங்களில் தேடியும் அவரை பற்றி தகவல் கிடைக்கவில்லை. இது குறித்து குமார் அளித்த புகாரின் பேரில், திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா
திருச்செங்கோட்டில் ₹15 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை
வெப்பம் அதிகரிப்பால் கோழிகளில் தீவன எடுப்பு குறையும்
கால்நடை மருத்துவ கல்லூரி ஆண்டு விழா
திருச்செங்கோட்டில் வருமான வரித்துறை சார்பில் கருத்தரங்கு
புதுச்சத்திரம் சம்பவத்தில் திடீர் திருப்பம் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி போலீஸ் இன்பார்மர் கொலையா?
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்