சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது
1/24/2021 2:45:36 AM
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர், விவேகானந்தர் பள்ளி தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன் (31). தனியார் கம்பெனி சூபர்வைசர். இவருடன் வேலை செய்யும் நண்பர் வேம்பு (36) என்பவரது வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். வேம்பு, தனது உறவினரின் 15 வயது மகளை வளர்க்கிறார். இதையொட்டி, ராமசந்திரன் வேம்பு வீட்டுக்கு சென்றபோது, அங்கிருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமிக்கு உடல்நிலை பாதித்தது. அவரை, மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. புகாரின்படி ஸ்ரீபெரும்புதூர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமசந்திரனை ைகது செய்தனர்.
மேலும் செய்திகள்
பல கோடி மதிப்பில் அரசு துறை கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்
மணிகண்டீஸ்வரர் கோயிலில் திருத்தேரோட்டம்
திமுக முன்னாள் எம்எல்ஏ இல்ல திருமணம்: டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்பு
படூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு? அங்கத்தினர் சரமாரி புகார்
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!
உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்