பனியன் நிறுவன தொழிலாளர்கள் பஞ்சப்படி உயர்வை கேட்டுப் பெற வேண்டும்
1/22/2021 7:09:36 AM
திருப்பூர், ஜன. 22: திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர் பஞ்சப்படியை கேட்டுப்பெற வேண்டுமென சிஐடியு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. சிஐடியு பனியன் சங்க பொதுசெயலாளர் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2020 நவம்பர் மாத சென்னை விலைவாசி புள்ளி 36,530 ஆக உயர்ந்துள்ளது. எனவே அதன் அடிப்படையில் கணக்கிட்டால் பனியன் தொழிலாளர்களுக்கு பஞ்சப்படியாக மட்டும் ஷிப்ட் ஒன்றுக்கு ரூ.165.34 வரும். எனவே பீஸ்ரேட், ஷிப்ட் ரேட், கான்ட்ராக்ட் என அனைத்து பிரிவு பனியன் தொழிலாளர்களும் அதிகரித்த பஞ்சப்படியைக் கேட்டு பெற வேண்டும். பஞ்சப்படி உயர்வை வழங்காத கம்பெனிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் உடனே சிஐடியு சங்கத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி பவர் டேபிள் நிறுவனங்கள் ஸ்டிரைக் 10ம் தேதி துவக்கம் சங்க கூட்டத்தில் தீர்மானம்
ஏழைகளுக்கு வழங்கப்பட்ட இலவச நிலம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பயனாளிகள் குவிந்ததால் பரபரப்பு: போலீசார் குவிப்பு
தாய்,மகன்கள் கொலை வழக்கில் தனிப்படை குற்றவாளியை நெருங்கியது
திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணி துவங்கியது
மேயர் அஞ்சலி காதல் தகராறில் கத்திக்குத்து மேலும் 2 பேர் கைது
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!