காவேரி மருத்துவமனை சார்பில் குடலிறக்கத்திற்கான சிறப்பு முகாம்
1/21/2021 4:45:54 AM
சேலம், ஜன.21: சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள காவேரி மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாவது: சேலம் காவேரி மருvத்துவமனை குடலிறக்கத்திற்கான சிறப்பு முகாமை, கடந்த 18ம் தேதி முதல் நடத்தி வருகிறது. இந்த முகாமில் உயரம், எடை, பிஎம்ஐ, ரத்தத்தில் சர்க்கரை அளவு, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகியவை செய்யப்படுகிறது. இந்த அனைத்து சோதனைகளும் ₹299க்கு பொதுமக்களுக்கு அளிக்கப்படுகிறது. முகாமில் குடல், இரைப்பை மற்றும் வயிறு புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரவிக்குமார், பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். இந்த சிறப்பு முகாம் வருகிற 23ம் தேதி வரை நடக்கிறது. வயிறு, குடல் மற்றும் இரைப்பை சம்மந்தமான பிரச்னையில் உள்ள மக்கள், இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். ...
மேலும் செய்திகள்
ஓமலூரில் போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
மூளைச்சாவு ஏற்பட்டு இறந்த பெண்ணின் கண்கள் தானம்
பக்தர்கள் பால்குட ஊர்வலம்
குடும்பம் நடத்த வர மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து •தடுத்த மாமியாரையும் குத்தினார் •தொழிலாளியை பிடித்து விசாரணை
மக்காச்சோள கதிர்கள் தீயில் எரிந்து சாம்பல்
மாற்றுத்திறன், 80 வயதை கடந்த 87,770 பேருக்கு தபால் ஓட்டு
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!