சமத்துவ பொங்கல் விழா
1/20/2021 8:07:17 AM
மேட்டுப்பாளையம், ஜன.20: காரமடை கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சிக்கதாசம்பாளையம் சிராஜ் நகரில் சமத்துவ பொங்கல் மற்றும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம் தலைமையில் நடந்த விழாவில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் புருஷோத்தமன், நகர செயலாளர் முகமது யூனிஸ், முனுசாமி, சிறுமுகை பேரூர் கழக செயலாளர் உதயகுமார், ரவிக்குமார், பிரேம் ஆனந்த், ஆலயம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொங்கல் விழாவில் தி.மு.க. மகளிர் அணியை சேர்ந்த கவிதா கல்யாணசுந்தரம், கிருஷ்ணவேணி புருஷோத்தமன், புஷ்பா ரவிச்சந்திரன், ரதி மனோகரன், சாந்தாமணி, சுமதி, மாலதி, கலைவாணி, ராணி, ராஜேஸ்வரி, மகாலட்சுமி, தேன்மொழி, மகேஸ்வரி, அமுதா, நீதி மணி நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் பரிமாறப்பட்டது. அதன்பின், மக்கள் கிராம சபை கூட்டம் நடந்து.
மேலும் செய்திகள்
லாரி மோதி பெண் சாவு
50 வயதான ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளிக்க கோரிக்கை
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி எஸ்பி. அலுவலகம் முன் மறியல் மாதர் சங்கத்தினர் 57 பேர் கைது
குடிபோதையில் தகராறு உருட்டு கட்டையால் அடித்து செங்கல் தொழிலாளி கொலை
கேரளா, தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடப்பதால் முறைகேட்டை தடுக்க அதிகாரிகளுடன் ஆலோசனை
60 வயதை கடந்த 774 பேருக்கு கொரோனா தடுப்பூசி
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்