கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா
1/19/2021 3:40:28 AM
கள்ளக்குறிச்சி, ஜன. 19: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டன. இதனையடுத்து மாவட்டத்தில் தொற்று பாதிப்பு மொத்த எண்ணிக்கை 10861ஆக உயர்ந்துள்ளது. இதில் 10726 நபர்கள் பூரணகுணமடைந்து நலமுடன் வீடு திரும்பினர். மீதமுள்ள 27 நபர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 2 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டன. இதனையடுத்து மாவட்டத்தில் தொற்று பாதிப்பு மொத்த எண்ணிக்கை 15115ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகள்
செஞ்சி அருகே சடலத்துடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
மருத்துவ கலந்தாய்விற்கு அழைக்காமல் படிப்பை தேர்வு செய்யவில்லை என வந்த கடிதத்தால் மாணவி, பெற்றோர் அதிர்ச்சி
கடலூர் ஆல்பேட்டையில் அதிரடி ரெய்டு பெங்களூர் தொழிலதிபரிடம் ₹51 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்
கடலூர் அருகே தாய், மகளை வெட்டி கொன்ற வழக்கில் உறவினரிடம் போலீசார் தீவிர விசாரணை
ஊழலில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது
சிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து ஒருதலை காதலால் ஆசிரியர் வெறிச்செயல்
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!