காரியாபட்டி மல்லாங்கிணறில் பொங்கல் விழா கோலாகலம்
1/17/2021 4:32:11 AM
காரியாபட்டி, ஜன. 17: காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் திமுக சார்பில் பொங்கல் விழா நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ கட்சி கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மையில் திமுக வெற்றி பெறும். தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி’ என்றார். இதில் நேர்முக உதவியாளர் பாலகுரு, பேரூர் செயலாளர் முருகேசன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ், மாவட்ட பிரதிநிதி கோச்சடை, தொழிற்சங்கம் கருப்பையா, முடியனூர் முத்தாண்டி, முருகன், முனியாண்டி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா 2வது அலை அபாயம் கோவிசீல்டு தடுப்பூசி பூஜ்யம் கோவாக்சின் 6 ஆயிரம் டோஸ்
சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறல் ஆற்று பாலத்தில் தடுப்புச்சுவர் சேதம்
விருதுநகர் அருகே பயன்படுத்தாமலே பாழான ரேஷன் கடை
மாவட்டத்தில் தொடர்மழையால் அழுகிய பல ஏக்கர் தக்காளி செடிகள்
ராஜபாளையம் அருகே கண்மாயில் திடீரென நிறம் மாறிய மழைநீர்
கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றும் அவலம் அருப்புக்கோட்டை மக்கள் பீதி
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!