சமத்துவ பொங்கல் விழா
1/17/2021 3:05:08 AM
திருவள்ளூர்: திருவள்ளூரில் வருவாய் கிராம ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சங்க மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். விழாவில் தாசில்தார் செந்தில்குமார் கலந்து கொண்டு பொங்கல் வைத்தார். இதில் நிர்வாகிகள் வேணு, ரமேஷ்பாபு, அருள், சந்திரசேகர், சத்தியநாராயணன், சாமிநாதன், சீனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
தாய், மகனுடன் திடீர் மாயம்
திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் ஏமாற்றம்
தனியார் கம்பெனி மேலாளர் வீட்டில் ₹3.5 லட்சம் மதிப்பு நகைகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
ரயிலில் பணப்பையை தவற விட்ட வங்கி மேலாளர்: பத்திரமாக ஒப்படைத்த போலீசார்
இடத்தகராறில் வாலிபருக்கு மண்வெட்டியால் தாக்கு: பெண் உட்பட 2 பேர் மீது வழக்கு
செய்யூரில் 2வது நாளாக வாகன விபத்து பைக் மீது மணல் லாரி மோதி வாலிபர் பலி
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!