காரைக்குடி தனி மாவட்டம் கேட்டு ஆர்ப்பாட்டம்
1/13/2021 7:14:04 AM
காரைக்குடி, ஜன.13: காரைக்குடியை மாநகராட்சியாக்க வேண்டும், தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக மக்கள் மன்ற தலைவர் ராசகுமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அமமுக மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, நகர செயலாளர் சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சகுபர், ஆம் ஆத்மி அரசுசோமன், சமூக ஆர்வலர்கள் தமிழ்கார்த்தி, நசீர், கனிமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக மக்கள் மன்ற செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
இன்று மின்தடை
கொரோனா தடுப்பு பிரிவு ஊழியர்கள் மீண்டும் பணி வழங்க கோரி மனு
சிவகங்கையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அடிக்கடி பழுதாகும் மின்வாரிய சர்வர் ஆன்லைனில் பணம் கட்ட முடியாமல் தவிப்பு
காளையார்கோவில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
மானாமதுரையில் பாதாளச்சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்