3 கொள்ளையர் கைது
1/13/2021 6:50:26 AM
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 3 மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். இவர்கள் அனைவரும், மாஸ்க் அணிந்து, அதன்மேல் கைக்குட்டையை கட்டியிருந்தனர். வீட்டிற்குள் நுழைந்த இவர்கள், மிரட்டி, வீட்டிலிருந்த நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். வீட்டிலிருந்தவர்கள், திருடன், திருடன் என சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, மூவரையும் பிடித்து தல்லாகுளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கருப்பாயூரணியை சேர்ந்த அழகர்(42), கதிர்வேல்(34),நாகராஜ்(39) என தெரிந்தது. 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திமுக வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
பிரமாண்ட ஏசி கண்காட்சி விற்பனை மீனாட்சி பேன் ஹவுசின்
மதுரையில் நள்ளிரவில் பயங்கரம் பர்னிச்சர் கடை உரிமையாளர் ஓடஓட விரட்டி வெட்டிகொலை 10 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு பழிக்குப்பழியா?
பெண்ணிடம் செயின் பறிப்பு
இணையதளம் மூலம் நடக்கும் பண பரிவர்த்தனை கண்காணிப்பு கலெக்டர் தகவல்
வாடிப்பட்டி, அலங்காநல்லூரில் ராணுவவீரர்கள் துப்பாக்கியுடன் அணிவகுப்பு
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!