காங். மாநில செயலாளராக தீபிகா அப்புக்குட்டி நியமனம்
1/13/2021 6:30:54 AM
திருப்பூர், ஜன.13: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மற்றும் பிரியதர்ஷினி காங்கிரசுக்கு நிர்வாகிகளை மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் நியமனம் செய்து அறிவித்துள்ளார். அதன்படி, மாநில மகளிர் அணி காங்கிரஸ் செயலாளராகவும், தமிழ்நாடு பிரியதர்ஷினி காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் திருப்பூர் தீபிகா அப்புக்குட்டி நியமிக்கப்பட்டுள்ளார். பி.எல். ஹானர்ஸ் படிக்கும் தீபிகா அப்புக்குட்டிக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறைதிருப்பூர், ஜன.13:திருப்பூர் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 26ம் தேதி குடியரசு தினம் மற்றும் 28ம் தேதி வள்ளலார் நினைவுநாளை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற பார்கள் மூடப்பட்டு, மது விற்பனை செய்ய கூடாது. அவ்வாறு, மூடாமல் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
திருப்பூர் பவானி நகரில் வீடுகளுக்கு முன்பு தேங்கும் கழிவுநீர் குட்டை
கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிக்க கோரி
கடனை திரும்ப கொடுக்காததால் விரக்தி வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பி விட்டு பனியன் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
டெய்லர் தற்கொலை
இரவு நேர ஊரடங்கை மீறிய 15 பேர் மீது வழக்கு பதிவு
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!