சிறுமுகை விருட்ச பீடத்தில் இன்று கும்பாபிஷேக விழா
1/13/2021 6:27:24 AM
கோவை, ஜன.13: கோவை சிறுமுகை கிச்சகத்தியூர் இலுப்பாளையம் அருகிலுள்ள விருட்ச பீடம் அமைந்துள்ளது. இதில் பஞ்சலிங்கம் பாதாள லிங்கம் கும்பாபிஷேக விழாவின் மண்டல பூஜை லக்ஷ்மி நாத சுவாமிகள் தலைமையில் நடைபெறுகிறது. 13ம் ேததி காலை 7 மணிக்கு வேள்வியும் காலை 10 மணிக்கு மேல் திருக்குடங்கள் கோயிலை வலம் வந்து திருமேனிகளுக்கு புனித நீர் ஊற்றி வழிபாடும் நடைபெறும். இதில் அபூர்வ ஒரு முக ருத்ராட்சம் சிவலிங்கம் மற்றும் வேண்டிய வரங்களை அருளும் மரகத லிங்கம் நந்திக்கு பக்தர்கள் அவர்களின் கரங்களாலேயே அபிஷேகம் செய்யும் வாய்ப்பு வழங்கப்படும். இந்த ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதானது தொட்டு வணங்கினார்.
சகல பாவங்களும் விலகிப் போய்விடும் மரகத லிங்கத்திற்கு இரவு சாத்தப்படும் அபூர்வ சக்தி வாய்ந்த சந்தன பிரசாதம் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 8526074891 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு கோவையில் 30,62,744 வாக்காளர்கள்
6 மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாத இரும்புக் கடைக்கு பூட்டு
476 கிலோ குட்கா பறிமுதல்
போலீஸ் தடையை மீறி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
அரிய வகை மஞ்சள்கோடு வரியன் பாம்பு மீட்பு
டெங்கு தடுப்பு பணி மாநகரில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்