அரசு இடத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா: ஆர்டிஓ ஆய்வு
1/13/2021 1:57:14 AM
தண்டராம்பட்டு, ஜன.13: அரசு இடத்தில் குடியிருக்கும் வீட்டினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு ஆர்டிஓ ஆய்வு செய்தார். தண்டராம்பட்டு அடுத்த பி.குயிலம், பெருங்குளத்தூர் ஆகிய கிராமங்களில் அரசு இடத்தில் நீண்ட நாட்களாக வீடு கட்டி வரும் நபர்களுக்கு இலவசமாக வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று தகுதியான நபர்கள் வீட்டினை ஆர்டிஓ தேவி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பயிற்சி துணை ஆட்சியர் அஜிதாபேகம், தாசில்தார் மலர்கொடி, வருவாய் ஆய்வாளர்கள் சின்னப்பராஜ், கஸ்தூரி, சர்வேயர் உமாநாத், விஏஓ வெங்கடாசலம், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். தண்டராம்பட்டு அடுத்த பி.குயிலம் கிராமத்தில் அரசு இடத்தில் நீண்ட நாட்களாக வீடு கட்டி வரும் வீட்டினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து ஆர்டிஓ தேவி ஆய்வு செய்தார்.
மேலும் செய்திகள்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 27 நாட்கள் பாதுகாக்க வேண்டிய நெருக்கடி வாக்கு எண்ணிக்கை மையங்களை முடிவு செய்வதில் தாமதம் திருவண்ணாமலை மாவட்டத்தில்
சினிமா பார்க்க வரும் ரசிகர்களுக்கு பிரியாணி, குலுக்கல் முறையில் பரிசு படக்குழுவினர் அதிரடி அறிவிப்பு சேத்துப்பட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டது
பதற்றமான 374 வாக்குச்சாவடிகளை ஆன்லைனில் கண்காணிக்க ஏற்பாடு திருவண்ணாமலை மாவட்டத்தில்
உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோயிலில்
வயல்வெளி வழியாக சடலம் சுமந்து செல்லும் அவலம் பெரணமல்லூர் அருகே கிராம மக்கள் வேதனை மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால்
விலைவாசி உயர்வுக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் 10 ஆண்டுகால ஆட்சியில் வணிகர்களின் எந்த பிரச்னையும் தீர்க்கவில்லை வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா பேட்டி
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!