வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
1/13/2021 1:33:46 AM
வள்ளியூர், ஜன. 13: வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கவிதா தலைமை வகித்தார். எலும்பு முறிவு மருத்துவர் கார்ததிகேயன், டாக்டர் சுப்பிரமணியன், சரசு, அரசு சித்தமருத்துவர் ஆயிஷா பேகம் முன்னிலை வகித்தனர். இதையொட்டி மூலிகை குணம் நிறைந்த துளசி, கற்றாழை, வெற்றிலை, ஆவாரை, பிரண்டை, நொச்சி, நிலவேம்பு, ஆடாதொடை, தூதுவளை, கறிவேப்பலை, அஸ்வகந்தா, ஊமத்தை, வெள்ளெருக்கு இலை மற்றும் கரிசலாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு மூலிகை மரக்கன்றுகள் மருத்துவமனை வளாகத்தில் நடப்பட்டன. ஏற்பாடுகளை அரசு மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை மீண்டும் திறப்பு
நெல்லை அரசு மருத்துவமனையில் செல்போன் திருடிய வாலிபர் கைது
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பு எதிரொலி கூடுதல் பாதுகாப்பு மையங்கள் தயாராகிறது குடியிருப்பு பகுதியில் அமைப்பதால் தொற்று அச்சத்தில் பொதுமக்கள்
தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆலங்குளம், சங்கரன்கோவில் தொகுதி கேமரா காட்சி மிஸ்சிங்கால் பரபரப்பு
பாளையில் கபசுர குடிநீர் வழங்கல்
நடிகர் விவேக் படித்த பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று விநியோகம்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!