மாவட்டத்தில் 67 மிமீ மழை
1/11/2021 6:36:35 AM
திருப்பூர், ஜன. 11: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 67 மிமீ மழை பெய்தது. திருப்பூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. மாநகரப்பகுதியான காலேஜ் ரோடு, அவினாசி ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்று வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது. இதேபோல், தென்னம்பாளையம் சந்தை அருகிலும் மழை தேங்கி நின்று சகதியாக மாறியது. இதனால், பொதுமக்கள் காய்கறி வாங்க செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிக்கு முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: திருப்பூர் வடக்கு 12.00(மி.மீ), கலெக்டர் அலுவலகம் 9(மி.மீ) அவிநாசி 17 (மி.மீ), பல்லடம் 2 (மி.மீ), ஊத்துக்குளி 6 (மி.மீ),திருமூர்த்தி அணை 2(மி.மீ), அமராவதி அணை 2(மி.மீ), உடுமலை 3 (மி.மீ), மடத்துக்குளம் 4 (மி.மீ)என மொத்தம் 67மி.மீ. மழை பெய்தது.
மேலும் செய்திகள்
முகக்கவசம் அணிந்தால் மட்டுமே தென்னம்பாளையம் மார்க்கெட்டில் அனுமதி
குடும்ப தகராறில் பனியன் தொழிலாளி தற்கொலை
மழையால் ஆயிரம் ஏக்கரில் தக்காளி அழுகி சேதம்
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் குண்டாசில் கைது
திருப்பூர் பனியன் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்
பஞ்சு ஏற்றுமதியை 3 மாதத்துக்கு தடை செய்ய சைமா வலியுறுத்தல்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்