சேலத்தில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு
1/11/2021 5:39:56 AM
சேலம், ஜன.11: சேலத்தில் நேற்று ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,970 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 31,185 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 464ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 321 பேருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதேபோல், நாமக்கலில் 12 பேருக்கும், தர்மபுரியில் 4 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 6 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் கடைகள், ஹோட்டல்கள் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி
கோனேரிப்பட்டி கதவணை நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றம் பாறை திட்டுகளாக மாறிய காவிரியாறு
ஆத்தூர் அருகே பரபரப்பு போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 42 பவுன் நகை திருட்டு வெள்ளையடிக்க வந்தவரிடம் விசாரணை
சேலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மண்டை ஓடு மூலம் மரபணு சோதனை நடத்த முடிவு கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு
அயோத்தியாப்பட்டணத்தில் மண் பானை விற்பனை அமோகம்
கொரோனா பரவல் எதிரொலி மேட்டூர் அணை பூங்கா மூடல்
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!