லால்குடி அருகே செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
1/7/2021 2:38:44 AM
லால்குடி, டிச.7: லால்குடி அருகே தாளக்குடி பகுதியை சேர்ந்த சற்று மனநலம் குறைபாடு உடைய 12 வயது சிறுமியை, கடந்த 1ம் தேதி தாளக்குடி பஜனை மடம் தெருவை சேர்ந்த அசோக்குமார் (38) என்பவர், அவரது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதையறிந்த அவரது பெற்றோர் லால்குடி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், அசோக்குமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து தேடி வந்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அசோக்குமார் நேற்று திருச்சி அரசு மருத்துவமனை பகுதியில் நின்று கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் லால்குடி மகளிர் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி துறையூர் கிளை சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
அதிகாரிகள் திடீர் ஆய்வில் அதிரடி சிறைவாச ரவுடிகள் இருவருக்கு குண்டாஸ்
ஜி.ஹெச் வளாகத்தில் முதியவர் சடலம் மீட்பு
நர்சிங் மாணவி தற்கொலை
மயங்கி விழுந்து காவலாளி சாவு
திருச்சி மாவட்டத்தில் 8.3 டன் விதைகள் விற்க தடை விதிப்பு
பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்