தேவகோட்டையில் நாளை மின்தடை
1/4/2021 5:21:08 AM
தேவகோட்டை, ஜன.4: தேவகோட்டை மின் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், தேவகோட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட தேவகோட்டை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே தேவகோட்டை டவுன், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை, பனங்குளம், மாவிடுதிக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சணை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
10 நாளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு சிவகங்கை நகர்மன்ற தலைவர் அறிவிப்பு
தேவகோட்டை நகராட்சிக்கு புதிய ஆணையாளர்
தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவன்
கொளுஞ்சிப்பட்டியில் மீன்பிடி திருவிழா
காரையூரில் பெயிண்டர் தற்கொலை
9 ஆண்டுகளாக செயல்படாத தொழில் பூங்காவை முழுமையாக செயல்படுத்த வலியுறுத்தல்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை