விசிகட்சியினர் ஆர்ப்பாட்டம்
12/17/2020 1:17:06 AM
பொன்னேரி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மீஞ்சூரில் பஜாரில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் காட்டூர் கோபி ஆலோசனையின்படி ஒன்றிய செயலாளர்கள் உமாபதி. வாசு ஒருங்கிணைப்பில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் நெடுஞ்செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராகவும் வேளாண் சட்டங்களுக்கு துணை நிற்கும் தமிழக அரசுக்கு எதிராகவும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் செய்திகள்
குளம், குட்டை அமைத்தல், தூர்வாருதல் இணையத்தில் பதிவேற்றுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம்
48 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1 .80 கோடி மதிப்பீட்டில் வீடு கட்ட ஆணை கலெக்டர் வழங்கினார்
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15ம் தேதி டாஸ்மாக் கடைகள் பார்கள் மூட வேண்டும்; கலெக்டர் உத்தரவு
தவணை பணம் செலுத்தாத வேன் உரிமையாளருக்கு அடி
சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50% அரசு மானியத்துடன் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது; மாவட்ட கலெக்டர் தகவல்
ரேஷன் அரிசி கடத்திய வாலிபருக்கு குண்டாஸ்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!