திருப்பூர் மாவட்டத்தில் 63 பேருக்கு கொரோனா
12/4/2020 4:00:08 AM
திருப்பூர், டிச. 4:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்து 578ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 210 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 61 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டம் முழுவதும் 14,848 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது,520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வங்கிக்கு பணம் கொண்டு செல்லும் போது ஆவணம் தேவை
மண்டப, அச்சக உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறை மீறினால் கடும் நடவடிக்கை
பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ். பொருத்தும் பணி
தேர்தல் நடத்தை விதி அடிப்படையில் அரசியல் தலைவர்களின் சிலைகள் மறைப்பு
பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலி ரசீது மூலம் பணம் கையாடல் விவகாரம் சஸ்பெண்ட் ஆன 7 பேரிடம் விசாரணை
சிக்கண்ணா அரசு கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!