I-Pad

முகப்பு

I-Pad

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

IPHONE

Dinakaran for Ipad

தினமும் 14 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் உங்கள் அபிமான 'தினகரன்', இப்போது iPad, iPhone மற்றும் Android அப்ளிக்கேஷனிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு நொடி, 24 மணி நேரமும் புதிய செய்திகள், அதி நவீன தொழில்நுட்பத்தில் உங்களை சேரும் வகையில் அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. தினகரன் iPad, iPhone மற்றும் Android அப்ளிக்கேஷனில். அண்மைச் செய்திகள், அரசியல், தமிழகம், இந்தியா, படங்கள் மற்றும் சினிமா செய்திகள் என அனைத்து வகை செய்திகளும் உடனுக்கு உடன் வழங்கப்படும்.

பதிவிறக்கம் செய்ய :

iPad : http://itunes.apple.com/us/app/dinakaran-for-ipad/id492595273?mt=8
iPhone : http://itunes.apple.com/us/app/dinakaran-for-ipad/id492595273?mt=8
Android : https://market.android.com/details?id=com.dinakaran.mobile.android
Windows Phone : http://www.windowsphone.com/s?appid=afa70fc9-afbb-4e0a-a211-2b4cea9595c3

நீங்கள் நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு விருப்பமான தினகரனின் இதழை iPad, iPhone மற்றும் Androidன் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப நீங்கள் பார்க்கலாம்... படிக்கலாம். தினகரன் iPad, iPhone மற்றும் Android அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

iPad அப்ளிகேஷன் என்றால் என்ன?

உங்கள் iPadல் தினகரன் நாளிதழ் இணையதளத்தை நீங்கள் இருந்த இடத்திலிருந்தே தற்போதைய செய்திகளை தெரிந்துகொள்வதற்கு இந்த அப்ளிகேஷன் உதவும். இதனை நீங்கள் இலவசமாக ஐபோன் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், பதிவிறக்க கட்டணம் கிடையாது.

தினகரன் அப்ளிகேஷனின் அம்சங்கள்

நொடிக்கு நொடி புதிய செய்திகள், படங்கள், சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், மாவட்ட செய்திகள் மருத்துவ குறிப்புகள் மற்றும் தற்போதைய செய்திகள் அனைத்தையும் படிக்கலாம்.

அப்ளிகேஷன் எந்த மாடல் iPad-ல் தெரியும்

பழைய மாடல் iPadல் தமிழ் எழுத்துக்கள் இல்லாததால் செய்திகள் சரிவர தெரியாது, ஆனால் தினகரன் இதழை iPad -1 மற்றும் iPad - 2 ல் மிகத் துல்லியமாக பார்க்கலாம் . iPad 4.0 அல்லது அதற்கு மேல் உள்ள Version-ல் தினகரன் இதழை எளிதாகவும் பார்க்கலாம்.

இணையம் துண்டிக்கப்பட்டால் படிக்க முடியுமா?

நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பொழுது இணையம் துண்டிக்கப்பட்டால் கடைசி வரை எவ்வளவு பதிவிறக்கம் செய்யப்பட்டதோ அதுவரை உள்ள செய்திகளை படிக்கலாம். இதற்கு நீங்கள் Settings option ல் சென்று உங்கள் பகுதியை 'Offline reading' மார்க் செய்து save செய்ய வேண்டும். அடுத்த முறை இணையம் கிடைக்கும் போது பிந்தைய புதிய செய்திகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Advertisement
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

நன்றி குங்குமம் தோழிசாலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நாம் பார்த்திருப்போம். யாருடைய ஆதரவும் இன்றி அவர்கள் சுற்றித் திரிந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் யார்? இவர்களின் குடும்பம் எங்கே? ...

நன்றி குங்குமம் தோழிமாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் ஒன்றை தமிழக அரசுடன், வித்யாசாகர் சிறப்பு பள்ளி இணைந்து மெரீனா கடற்கரைக்கு எதிரே அமைந்துள்ள மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக ...

Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement

Advertisement
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

27

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
பக்தி
சுகம்
பகை
வரவு
வெற்றி
நட்பு
பயம்
நற்செயல்
மேன்மை
உயர்வு
ஆதாயம்
அனுகூலம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran