பன்னீர் பாயசம்
2023-03-16@ 18:05:16

தேவையானவை:
பன்னீர் - ஒரு கப்,
பால் - முக்கால் லிட்டர்,
சர்க்கரை - ஒன்றரை கப்,
நெய்யில் வறுத்த முந்திரி,
திராட்சை - சிறிதளவு,
பாதாம் அல்லது பிஸ்தா பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் எசன்ஸ் - 2 சொட்டு.
செய்முறை:
பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். பாதியாக வரும்போது, துருவிய பன்னீர் சேர்த்து வேகவிடவும். பிறகு, பாதாம் அல்லது பிஸ்தா பவுடர், முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கவும். எசன்ஸ் சேர்த்து இறக்கி... சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.
Tags:
பன்னீர் பாயசம்மேலும் செய்திகள்
ஓட்ஸ் பாயசம்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சுகியன்
மைக்ரோவேவ் மில்க் ஸ்விட்
ஐஸ்கிரீம் (வெனிலா)
பனை ஓலை கருப்பட்டி கொழுக்கட்டை
சத்துமாவு பர்ஃபி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!