SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சைவ ஆம்லெட்

2023-02-03@ 18:00:05

தேவை:

முளைகட்டிய பச்சைபயறு  200 கிராம்
பச்சை மிளகாய்  2 எண்ணம்
வெங்காயம்  1
மிளகுத் தூள் - தேவைக்கேற்ப


செய்முறை:

பச்சைப்பயறை 8 மணி நேரம் ஊற வைத்து 8 மணி நேரம் முளைகட்டவும். முளைகட்டிய பச்சைப்பயறுடன் மிளகாய் , சிறிது வெங்காயம் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை ஆம்லெட் போல் தோசைக் கல்லில் வார்க்கவும் . பின் அதன் மேல் நறுக்கிய வெங்காயம் ,மிளகு தூள் சேர்த்து ஆம்லெட் பதத்தில் எடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

  • eqqperr1

    ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்