SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடியாப்ப சாண்ட்விச்

2022-12-26@ 18:05:03

தேவை:

இடியாப்பம் - 2
கிரீன் சட்னி - 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய  வெங்காயம் - 1
பொடியாக  நறுக்கிய  குடைமிளகாய்   - பாதியளவு
துருவிய  பனீர்  - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சாட்  மசாலா  - 1 தேக்கரண்டி
சேஸ்வான் சாஸ்  - சிறிதளவு
மயோனைஸ் - சிறிதளவு.


செய்முறை:

இரண்டு  இடியாப்பத்திலும் முதலில்,  கிரீன்  சட்னியை தடவிக் கொள்ள வேண்டும். பின்னர், பொடியாக  நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்க்க வேண்டும். பின்னர், துருவிய  பனீர் சேர்க்க வேண்டும். அதன்மீது  சிறிதளவு  உப்பு  தூவிவிட்டு, பின்னர், சாட் மசாலாவை  தூவவும். அதன்பிறகு  சேஸ்வான்  சாஸ்  இடியாப்பத்தை சுற்றி  விடவும். பின்னர்,  மயோனைஸை  இடியாப்பம்  முழுவதும் சுற்றி விட்டுவிட்டு  மேலே ஒரு இடியாப்பத்தை வைத்து மூடி கிரில்லரில்  வைத்து எடுத்துவிட்டு அதன்மீது  மீண்டும்  சாட்  மசாலா  லேசாக  தூவி  பரிமாற  வேண்டும்.  சுவையான  இடியாப்ப  சாண்ட்விச்  தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்