SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடம்பா கோல்டன் ஃப்ரை

2022-12-02@ 15:34:20

தேவையான பொருட்கள்:

கடம்பா: ¼ கிலோ
சோளமாவு: 8 தேக்கரண்டி
மைதா மாவு: 4 தேக்கரண்டி
அரிசி மாவு: 2 ½ தேக்கரண்டி
சீனி: 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி: சிறு சிட்டிகை
எழுமிச்சைச் சாறு: சிறிதளவு
உப்பு: தேவையான அளவு
கடலை எண்ணெய்: பொரித்தெடுக்க.


செய்முறை:

கடம்பாவை வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு மஞ்சள் பொடி சேர்த்து வாசம் போகும்வரை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். அதில் சோளமாவு, மைதா மாவு, அரிசி மாவு, சீனி அனைத்தையும் சேர்த்து  எலுமிச்சை சாறையும் விட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். மிதமான சூட்டில் எண்ணெயை காய வைத்து , உதிரி உதிரியாக கடம்பாவை போட்டு நன்றாக வெந்து வந்த பின் எடுத்து விடலாம். அவ்வளவு தான் சுவையான கடம்பா கோல்டன் ஃப்ரை ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

  • eqqperr1

    ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி

  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்