SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோர் ரசம்

2022-11-28@ 17:57:02

தேவையானவை:

புளித்த மோர் - 4 டம்ளர்,
இஞ்சி - 1 துண்டு,
மிளகு,
சீரகத் தூள் - 2 ஸ்பூன்,
உப்பு,
பெருங்காயம்,
மஞ்சள் தூள் - தேவைக்கு,
கடுகு - ½ ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கறிவேப்பிலை - 1 கொத்து,
எண்ணெய் - 2 ஸ்பூன் தாளிக்க.


செய்முறை:  

மோரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து நுரைக்க சூடு பண்ணி இறக்கவும். சிறிய வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், இஞ்சி துறுவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து அதில் சேர்க்கவும். சுவையான மோர் ரசம் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

  • china-spring-festival

    சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்